இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணியை விட வேகமாம் - கில்லாடிகள் இவர்கள்

Astrology
By Pavi May 09, 2026 04:46 AM GMT
Report

எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் அதிவேக அறிவை கொண்டவர்கள் என்று கூறப்படுகின்றது.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணியை விட வேகமாம் - கில்லாடிகள் இவர்கள் | People Born Date Have Brains Faster Than Computers

 எண்கணிதம்

எண் கணிதத்தின்படி, ஒரு குறிப்பிட்ட எண்ணுடன் பிறந்த குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள் எனப்படுகின்றது. அவர்களின் புத்தி மிகவும் கூர்மையாக இருப்பதால், அவர்கள் விஷயங்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்வார்களாம். 

எண் கணிதம்: இந்த தேதியில் பிறந்த ஆண்கள் மனைவியை ராணியை போல நடத்துவார்களாம்!

எண் கணிதம்: இந்த தேதியில் பிறந்த ஆண்கள் மனைவியை ராணியை போல நடத்துவார்களாம்!

இவர்களுக்கு இளம் வயதிலிருந்தே தலைமைப் பண்புகள் அதிகமாக இருக்கும். அவர்கள் வாழும் இடமெல்லாம் தமக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணியை விட வேகமாம் - கில்லாடிகள் இவர்கள் | People Born Date Have Brains Faster Than Computers

ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதில் கைதேர்ந்தவர்களாம் இவர்கள்.

அவர்கள் இடர்களை எதிர்கொள்ளும் அதிகத் திறனைக் கொண்டிருப்பதால், அது அவர்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றுகிறது. 

இந்த குணத்திற்கு சொந்தகாரர்கள் வேறு யாருமில்லை அவர்கள் மூல எண் 5 கொண்டவர்களாம். 5, 14, மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு 5 என்ற எண் இருக்கும்.

இந்த மூல எண் கொண்டவர்களின் குணத்தை இன்னும் விரிவாக பார்க்கலாம். 

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணியை விட வேகமாம் - கில்லாடிகள் இவர்கள் | People Born Date Have Brains Faster Than Computers

எண் 5 பிறந்தவர்களின் சிறப்புக்கள்

மூல எண் 5 கொண்டவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். புதன் கிரகம் ஜோதிடத்தில் நுண்ணறிவு, தர்க்கம், தகவல் தொடர்பு மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.

எனவே, இந்த எண்ணுடன் பிறந்த குழந்தைகள் வளரும்போது பெரும்பாலும் வணிகத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே ஒரு விடயத்தில் சரியான முடிவை எடுக்கும் திறன் அதிகமாக இருக்கும். 

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணியை விட வேகமாம் - கில்லாடிகள் இவர்கள் | People Born Date Have Brains Faster Than Computers

அதுவும் ஒரு முடிவை எடுக்க நினைத்துவிட்டால் தயங்காமல் அந்த முடிவை எடுப்பார்களாம். இவர்களுடைய முடிவுகள் எப்போதும் சரியாக தான் இருக்குமாம். 

இடர்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இவர்களிடம் அதிகமாக உள்ளது. வணிகத்தின் மிகப்பெரிய  'இடர்களை கூட இவர்கள் சாதாரணமாக தீர்த்து விடுவார்கள் எனப்படுகின்றது. 

இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளாம் - ஒன்றை பத்தாக சித்திப்பார்களாம்

இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளாம் - ஒன்றை பத்தாக சித்திப்பார்களாம்

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணியை விட வேகமாம் - கில்லாடிகள் இவர்கள் | People Born Date Have Brains Faster Than Computers

இவர்களிடம் சிறந்த தகவல் தொடர்புத் திறன் இருக்குமாம். இவர்கள் தங்கள் வார்த்தைகளால் எல்லோரையும் கவரக்கூடியவர்கள். இந்தக் குணம், அவர்கள் தொழிலில் பெரும் வெற்றி அடைய உதவுகிறது.

இவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாளும் திறன் இவர்களுக்கு உண்டு. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US