நூலிழையில் உயிர் தப்பும் மனிதர்களின் பகீர் காட்சி! உலகின் அதிர்ஷ்டசாலி இவர்கள் தான்
விபத்தில் இருந்து மனிதர்கள் நுலிழையில் தப்பிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அன்றாடம் நமது வேலைகளை செய்து கொண்டிருக்கும் தருணத்தில், சில தருணங்களில் எதிர்பாராத விபத்துக்களும் ஏற்படுகின்றது.
நம் மீது எந்த தவறும் இல்லாமல் இருந்தாலும், விதியின் விளையாட்டு என்று நினைத்து இவ்வாறான விபத்தில் சிக்குவதும் உண்டு.
ஆனால் சிலர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவும், ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தும் விடுவார்கள். அம்மாதிரியான அதிர்ச்சியளிக்கும் காட்சிகளையே இங்கு காணப்போகிறோம்.
இங்கு லிஃப் ஒன்றிலிருந்து வெளியேற நினைத்த நபர், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி எஸ்கேப் ஆகின்றார். இதே போன்று பெண் ஒருவரும் அவசரமாக ஓடிவந்து சாலையினை கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்குகின்றார்.
ஆனால் இந்த சூழ்நிலையில் நபர்கள் இரண்டுபேரும் நூலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
Done another day pic.twitter.com/ISdx8REje6
— CCTV IDIOTS (@cctvidiots) May 11, 2023
— CCTV IDIOTS (@cctvidiots) May 12, 2023