உறவுக்கு பின் சிறுநீர் கழிப்பது சரியானதா? இந்த பிரச்சனை வரவே வராதாம்!
பொதுவாக உறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரக பாதையில் இருந்து கிருமிகள் வெளியேற்றப்படுகின்றன.
தாம்பத்தியத்திலும் சுய சுகாதாரம் மிக அவசியம். உறவு வைத்துக்கொள்வதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு சோப் போட்டு கழுவ வேண்டும்.
அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரத்தையும் பேண வேண்டும். பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனால் உடலுறவிற்கு பிறகு தொற்றுகள் ஏற்படுத்தும் நச்சுக்கள் இனப்பெருக்க பாதையை எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாக்க முடியும்.
இதனால் சிறுநீரக பாதை நோய்த்தொற்று ஏற்படுவது குறைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உண்மை சரியானதா? முழு விளக்கத்துடன் விளக்குகிறார் மருத்துவர் ராகவன்... முழு காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.