பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? வைரலாகும் தற்போதைய புகைப்படம்

Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja May 23, 2026 08:44 AM GMT
Report

பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான மனோன்மணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தாரணியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணைத்தை படு வைரலாகி வருகின்றது.

பசங்க திரைப்படம்

நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் அவருக்கு முதல் படம்.

பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? வைரலாகும் தற்போதைய புகைப்படம் | Pasanga Fame Child Actress Tharini Recent Photo

விஜயை போல் ஒழுக்கமான மனிதரை பார்த்ததே இல்லை! முதல்வர் குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்

விஜயை போல் ஒழுக்கமான மனிதரை பார்த்ததே இல்லை! முதல்வர் குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்

இத்திரைப்படத்தில் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்துள்ளார்.

பாண்டிராஜின் பசங்க படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. அந்த படத்தில் அன்புக்கரசு என்ற ரோலில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? வைரலாகும் தற்போதைய புகைப்படம் | Pasanga Fame Child Actress Tharini Recent Photo

மேலும் சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் பசங்க படத்திற்காக கிடைத்தது.

இந்த படத்தில் 4 சிறுவர்கள் அவர்களின் வாழ்வியல், நண்பர்கள், கல்வி , யதார்த்தமான பள்ளி செல்லும் பருவத்தை தனது சிறப்பான இயக்கத்தில் மக்கள் மனதில் அழகாக பதியச்செய்திருப்பார். 

பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? வைரலாகும் தற்போதைய புகைப்படம் | Pasanga Fame Child Actress Tharini Recent Photo

இந்த படத்தில் மனோன்மணி கதாபாத்திரத்தில் நடித்த தாரிணி கொம்பன் படத்தில் லக்ஷ்மி மேனனுடன் நடித்திருப்பார்.

புதுக்கோட்டையை சேர்ந்த தாரணி இப்போது குடும்ப வாழ்க்கையில் இணைந்துவிட்டார். 'பசங்க' படத்தில் தாரணியை பார்த்தது போலவே இப்போது அவர்களின் குழந்தைகள் வளர்ந்துவிட்டனர்.

பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? வைரலாகும் தற்போதைய புகைப்படம் | Pasanga Fame Child Actress Tharini Recent Photo

ரவிமோகனுக்கு தரமான அட்வைஸ் கொடுத்த நடிகை அம்பிகா! வைரலாகும் உருக்கமான பதிவு

ரவிமோகனுக்கு தரமான அட்வைஸ் கொடுத்த நடிகை அம்பிகா! வைரலாகும் உருக்கமான பதிவு

இந்த நிலையில், இவரின் தற்போதைய புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வெளியாகி இணைத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US