பருத்திவீரன் படத்தில் வரும் சின்ன முத்தழகா இது? வைரலாகும் புகைப்படம்

Karthi
By Manchu May 15, 2024 11:12 AM GMT
Report

பருத்திவீரன் படத்தில் சின்ன வயது முத்தழகாக நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பருத்திவீரன்

அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன். இப்படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு உட்பட பலரும் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றிப்படமாக இருந்தது. மதுரை மண்வாசம், திமிர், கோபம் இவை அனைத்தையும் கண்முன் நிறுத்திய படமாகும்.

பருத்திவீரன் படத்தில் வரும் சின்ன முத்தழகா இது? வைரலாகும் புகைப்படம் | Paruthiveeran Movie Child Artist Muthazhagu Photo

இதில் நடித்த நடிகர்களும் கதாபாத்திரத்திலே வாழ்ந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் எந்தவொரு குறையும் கூற முடியாத அளவிற்கு குறித்த படம் அமைந்துள்ளது.

ஹோட்டல் ஸ்டைலில் பனீர் மசாலா தோசை... போட்டி போட்டு சாப்பிடுவாங்க

ஹோட்டல் ஸ்டைலில் பனீர் மசாலா தோசை... போட்டி போட்டு சாப்பிடுவாங்க

இப்படத்தில் தான் சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமானார். இதில் முத்தழகாக பிரியாமணி நடித்திருந்தார். இருவரின் கதாபாத்திரமும் தற்போது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது.

பருத்திவீரன் படத்தில் வரும் சின்ன முத்தழகா இது? வைரலாகும் புகைப்படம் | Paruthiveeran Movie Child Artist Muthazhagu Photo

குட்டி முத்தழகு

இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன போதிலும் மக்களை இன்றும் வியக்க வைக்கவே செய்துள்ளது.

இந்த படத்தில் ‘அறியாத வயசு புரியாத மனசு’ பாடலில் சின்னவயது முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பருத்திவீரன் படத்தில் வரும் சின்ன முத்தழகா இது? வைரலாகும் புகைப்படம் | Paruthiveeran Movie Child Artist Muthazhagu Photo

அந்த பாடலில் வரும் சிறுவயது முத்தழகின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விவாகரத்து சர்ச்சை... காயப்படுத்தும் விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

விவாகரத்து சர்ச்சை... காயப்படுத்தும் விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

குறித்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் அப்பாடலில் வரும் சின்னவயசு முத்தழகா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பருத்திவீரன் படத்தில் வரும் சின்ன முத்தழகா இது? வைரலாகும் புகைப்படம் | Paruthiveeran Movie Child Artist Muthazhagu Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US