பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது?

Viral Photos
By Yashini Mar 05, 2024 02:30 AM GMT
Report

அமீர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான திரைப்படம் "பருத்திவீரன்".

நடிகர் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.

இந்த பருத்திவீரன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது? | Paruthiveeran Child Actress Muthazagu Recent Photo

மதுரை மண்வாசத்தை, வீரத்தை, திமிரும் கோபத்தையும் கண்முன் கொண்டு வந்திருப்பார் இயக்குநர் அமீர்.

இன்றும் பிரியாமணியை தமிழ் ரசிகர்கள் "முத்தழகு" என்று தான் அடையாளம் கொள்வார்கள். அந்த அளவுக்கு முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.

படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படம் வெளியாகி 17 வருடங்கள் ஆனபோதிலும், மக்கள் இன்றும் பார்த்து வியக்கக்கூடிய படமாக இருக்கிறது.

பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது? | Paruthiveeran Child Actress Muthazagu Recent Photo  

இந்த படத்தில் "அறியாத வயசு புரியாத மனசு" பாடலில் சின்னவயது முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்த பாடலில் வரும் சிறுவயது முத்தழகுவின் ரீசென்ட் போட்டோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது? | Paruthiveeran Child Actress Muthazagu Recent Photo

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US