ஒலிம்பிக் போட்டியில் பிரமிப்பில் ஆழ்த்திய விளையாட்டுகளின் காட்சி என்ன தெரியுமா?

Olympic Academy Paris Paris 2024 Summer Olympics
By Pavi Aug 12, 2024 10:22 AM GMT
Report

கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் ஒரு நாள் போட்டியாக ஒலிம்பிக் போட்டி துவங்கியது. கிரேக்கர்களின் கடவுளாகக் கருதப்படும் ஜீயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்: இந்தியாவுடன் இணைந்து கொண்டாடப் போகும் ஏனைய நாடுகள் என்னென்ன தெரியுமா?

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்: இந்தியாவுடன் இணைந்து கொண்டாடப் போகும் ஏனைய நாடுகள் என்னென்ன தெரியுமா?

அந்த வகையில் இந்த ஆண்டு 2024 நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றது.இதில் அமெரிக்க இசைக்கலைஞர்களான பில்லி ஐலிஷ் , ஸ்னூப் டாக் மற்றும் பிரபல அமெரிக்க இசைக்குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2028இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்

1.இதன்படி பார்த்தால் இத்தாலியைச் சேர்ந்த சோபியா ரஃபேலியின் இந்த ஆச்சரியமூட்டும் மூவ்மெண்ட் புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

ஒலிம்பிக் போட்டியில் பிரமிப்பில் ஆழ்த்திய விளையாட்டுகளின் காட்சி என்ன தெரியுமா? | Paris Olympic 2024 Most Incredible Photos Viral

2.ஓட்டப்பந்தயத்தின் போது துளை வழியாக எடுத்த புகைப்படம் அருமையான காட்சியளிக்கிறது.இந்த புகைப்படத்தில் ஒரு துளைக்கு ஒரு வீராங்கனை என அமைந்துள்ளது.இது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகின்றது.

ஒலிம்பிக் போட்டியில் பிரமிப்பில் ஆழ்த்திய விளையாட்டுகளின் காட்சி என்ன தெரியுமா? | Paris Olympic 2024 Most Incredible Photos Viral

3.ஒரு வீரர் ஜிம்னாஸ்டிக் செய்யும் போது ஒலிம்பிக் வளையத்தில் இருக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இதை எடுத்த புகைப்படக் கலைஞருக்கு தங்கப் பதக்கம் கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் பிரமிப்பில் ஆழ்த்திய விளையாட்டுகளின் காட்சி என்ன தெரியுமா? | Paris Olympic 2024 Most Incredible Photos Viral

4. நீச்சல் போட்டியின் போது ஒரு வீரரை பட்டாம் பூச்சி போல் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதில் வீரர் கைகளை விரிப்பது பட்டாத்பூச்சி போல் காட்சி தருகின்றது.

ஒலிம்பிக் போட்டியில் பிரமிப்பில் ஆழ்த்திய விளையாட்டுகளின் காட்சி என்ன தெரியுமா? | Paris Olympic 2024 Most Incredible Photos Viral

5.ஆண்களுக்கான ஒத்திசைக்கப்பட்ட 10மீ பிளாட்பார்ம் டைவிங் இறுதிப் போட்டியில் சீனாவின் லியான் ஜுன்ஜி மற்றும் யாங் ஹாவ் ஆகியோர் போட்டியிடும் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.பலரும் இந்த புகைப்படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் பிரமிப்பில் ஆழ்த்திய விளையாட்டுகளின் காட்சி என்ன தெரியுமா? | Paris Olympic 2024 Most Incredible Photos Viral

Olympics 2024: வினேஷ் போகத் போல் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

Olympics 2024: வினேஷ் போகத் போல் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US