மீண்டும் மீண்டெழும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..மொத்த குடும்பத்திற்கு எதிராக திரும்பிய மீனா!
மொத்த குடும்பத்திற்கு எதிராக மீனா களமிறங்கி முல்லையை அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா தற்போது சீரியலையே மாற்றியுள்ளார்.
அந்த வகையில் மீனாவின் அப்பா கத்தி குற்றப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லையை அசிங்கப்படுத்திய மீனா
இதனை தொடர்ந்து மீனாவின் அம்மா மீனாவின் மனதை மாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து தனியாக பிரித்து தன் வீட்டில் வரவழைத்துள்ளார்.
இது புரியாமல் கதிர் தான் இதற்கு காரணம் என கூறி இனி கதிரை பார்க்கவே கூடாது என கூறியுள்ளார்.
மேலும் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மன வறுத்தத்துடன் முல்லை வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மீனாவின் அப்பா எழுந்தால் தான் உண்மை தெரிய வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |