Pandian Stores 2: அண்ணன்களால் வெளியே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... நெகிழ வைத்த ப்ரொமோ காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதியின் அண்ணன் கொடுத்த வாக்குமூலத்தால் பாண்டியனின் குடும்பம் தற்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
தங்கையையும், அவரது குடும்பத்தையும் எதிரியாக நினைத்து பல இடையூறுகளை செய்த அண்ணன் தங்கைக்காக காவல்நிலைய படி ஏறியுள்ளனர்.

அண்ணன்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தங்கையை கோமதியை வெளியே கொண்டு வரமுடியாமல், கோமதியின் மகள் மற்றும் மருமகள்களை வெளியே அனுப்பினர்.
பின்பு வழக்கு நீதிமன்றம் சென்ற நிலையில், அங்கு பாண்டியனுக்கு எதிராக மயிலின் குடும்பம் நின்ற நிலையில், பாண்டியனுக்கு ஆதரவாக கோமதியின் அண்ணன்கள் சாட்சி கூறியுள்ளனர்.
இவர்களின் சாட்சியினால் பாண்டியன் குடும்பம் தற்போது வெளியே வந்துள்ள நிலையில், தனது மச்சான்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள காட்சி வரும்வார காட்சியின் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |