அரசிக்கு மீண்டும் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Viral Video Serials Tamil TV Serials Pandian Stores
By DHUSHI Sep 14, 2025 03:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அரசிக்கு மீண்டும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்- 2

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகத்தையும் வெற்றிகரமாக கொண்டு செல்கிறது.

குடித்துவிட்டு ரகளை செய்த இளையராஜா: மேடையில் ரஜினி உடைத்த உண்மை

குடித்துவிட்டு ரகளை செய்த இளையராஜா: மேடையில் ரஜினி உடைத்த உண்மை

அந்த வகையில், குமரவேல் வலையில் விழுந்த அரசி, பாண்டியனுக்காக வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

அரசிக்கு மீண்டும் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Pandian Stores 2 Serial Arasi 2Nd Marriage Fixed

இதனை எப்படியாவது தடுக்க நினைத்த குமரவேல் அரசியை கடத்தி வைத்து நாடகம் போட்டார்.

குமரவேலுக்கு பாடம் காட்ட நினைத்த அரசியை அவரே ஒரு தாலியை கட்டிக் கொண்டு, குமரவேல் மனைவியாக சென்றார். ஆனால் நாளுக்கு நாள் அரசியை பகடைகாயாக பயன்படுத்தி குமரவேல் ஆடும் ஆட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியை உண்மையை சண்டையில் கூறி விடுகிறார். அதற்கு மீனாவும் ராஜீவும் ஆதரவாக இருக்கிறார்கள்.

அரசி மறுமணம் செய்துக் கொள்வாரா?

இந்த நிலையில், கடும் கோபத்தில் வெளியில் வந்த பாண்டியன் தன்னுடைய மகளை தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அப்போது சற்றும் யோசிக்காமல் அரசி தாலியை கழட்டி வீசி விட்டு பாண்டியனுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விட்டார்.

அரசிக்கு மீண்டும் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Pandian Stores 2 Serial Arasi 2Nd Marriage Fixed

இதனை தொடர்ந்து அரசி- குமார் இருவருக்கும் விவாகரத்து தரப்பட்டது. அதே சமயம், குமார் செய்த தவறுகள் அனைத்தையும் அரசி மன்னித்து விட்டதாக நீதிமன்றத்தில் கூறி, வழக்கில் இருந்து வெளியில் கொண்டு வந்துள்ளார். அதன் பின்னர், வீட்டிற்கு வந்த அரசியை பெண் கேட்டு மீண்டும் பாண்டியனின் சகோதரி வருகிறார்.

முத்துவுக்கு வில்லியாக மாறிய விஜயா.. சிறு வயதில் நேர்ந்த கொடூரத்திற்கான காரணம் இதுதானா?

முத்துவுக்கு வில்லியாக மாறிய விஜயா.. சிறு வயதில் நேர்ந்த கொடூரத்திற்கான காரணம் இதுதானா?

முதல் தடவை நடந்தது போன்று நடக்கக் கூடாது என சுதாரித்த பாண்டியன் அரசியிடம் சென்று, “ திருமணம் செய்து கொள்ள விருப்பமா?” எனக் கேட்கிறார். இவ்வளவு கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் கடந்து வந்த அரசி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா?” என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.           


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US