பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்பாவி முல்லையா இது! வைரல் புகைப்படங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை காவ்யா அறிவுமணியின் மொடன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகிவருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை காவ்யா அறிவுமணி குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபல தொலைக்காடசியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் முக்கியமானது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது!
இதில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா, தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காவ்யா அறிவுமணி. அவரை போன்ற பாவனைகளை பின்பற்றி ரசிகர்கள் மனதில் விரைவில் இடம்பிடித்துவிட்டார் .
சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகிய அவர், விதவிதமான ஃபோட்டோஷூட்களை நடத்தி அதன் இது நம்ம முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த அப்பாவி காவ்யாவா என ரசிகர்களை சிந்திக்க வைக்கும் வகையில் மொடன் உடைகளில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுவருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |