இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் 48 வயது நடிகை ஷில்பா ஷெட்டி... வைரல் புகைப்படம்
தமிழ் திரையுலகிலும் பரிச்சயமான, 90 களில் பிரபுதேவாவுடன் இணைந்து கலக்கிய ஷில்பா ஷெட்டியின் தற்போது இணையத்தளத்தில் ரசிகர்களின் கவனத்ததை ஈர்த்துள்ளது.
வயது ஏறுகிறதா இல்லை குறைகிறதா என சிந்திக்க வைக்கும் அளவுக்கு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 48 வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்! அந்த அளவுக்கு இளமையாக காட்சியளிக்கிறார்.
வைரல் புகைப்படம்
எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒயினின் சுவை கூடும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு ஷில்பா ஷெட்டி வயது ஏற ஏற இளமையும் கவர்ச்சியும் அழகும் மெருகேறிக் கொண்டே போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இவருக்கு வயது ஏறுகிறதா அல்லது குறைகிறதா என்பதில் சந்தேகமே தோன்றுகிறது. 48 வயதிலும் ஷில்பா ஷெட்டியின் தோற்றம் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |