தொகுப்பாளினியுடன் சேர்ந்து மரண குத்து குத்தும் பாக்கியலட்சுமி பாக்கியா! துள்ளி குதித்த ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மரணகுத்தாட்டம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் முன்னிலையில் ஓடும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடிக்கிறது.
ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் அளவிற்கு கதையம்சம் நகர்கிறது.
இதில் வரும் கதாபாத்திரங்கள் அணைத்தும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் மக்களை வசப்படுத்தியுள்ளார்கள் என்றே கூற வேண்டும்.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பாக்கியா சமிபக்காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார்.
மரணகுத்து குத்தும் பாக்கியா
தொடர்ந்து இவர் பங்கேற்பதுடன் நிறுத்தாமல் இவர் நிகழ்ச்சியில் போடும் ஆட்டம் பாக்கியா அதிகமாக கவர்ந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் ஹோம்லியாக திரைக்கு வரும் பாக்கியா, நிகழ்ச்சியில் மரண குத்தாட்டம் போட்டு வருகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் 'பாக்கியாவா இது' என ஷாக்காகுவதை போன்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நம்ம பாக்கியாவின் குத்து Dance இதோ.. ?? #OoSolriyaOoOohmSolriya! - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/maXpKreVXi
— Vijay Television (@vijaytelevision) December 9, 2022