தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகின்றதா? முக்கியமான காரணங்கள் இதுதானாம்
தலைமுடி அதிகமாக கொட்டுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தலைமுடி கொட்டுதல்
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலை அதிகமான ஷாம்பு, எண்ணெய் இவற்றினை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், முறையான முறையில் முடியை பராமரிப்பது இவைகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

சிலர் தலையில் சீப்பு போட்டாலே அதிகமாக முடி உதிர்வதை காண முடியும். அவ்வாறான பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக காரணத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு முடி உதிர்விற்கான முக்கிய காரணம் என்னென்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |