Viral Video: நீர்வீழ்ச்சியில் கழுகிடம் சிக்கிய பெரிய மீன்.... கடைசியில் நடந்தது என்ன ?
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடிவிட்டு, எழுந்து பறக்கும் தருணத்தில் பிடித்த மீனை தண்ணீருக்குள்ளே விட்டுச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பறவையின் மீன் வேட்டை .
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் மிகப்பெரிய மீனை கழுகு வேட்டையாடியுள்ளது.
கழுகு ஒன்று நீர்வீழ்ச்சி அருகிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடியது. ஆனால் மேலே எழும்பி பறக்க முடியாமல் சில நொடிகள் தண்ணீருக்குள் அமர்ந்துள்ளது.
அவ்வாறான தருணத்தில் சில நொடிக்கு பின்பு தனது இயல்பான செயல்பாட்டினை தொடங்கியது. ஆம் தண்ணீருக்குள் எழுப்பி மீனுடன் பறக்க முற்பட்ட போது மீன் தண்ணீருக்குள் மீண்டும் எஸ்கேப் ஆகியுள்ளது. கஷ்டப்பட்டு மீனை பிடித்த கழுகு கடைசியில் ஏமாற்றத்தில் சென்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |