பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம்

Mukesh Dhirubhai Ambani
By Pavi Apr 01, 2026 09:28 AM GMT
Report

அம்பானி வீட்டின் 27 மாடிகளில் 11 மாடியில் ஒரு ரகசியம் உள்ளது. இதை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம் | The Secret Of The 11Th Floor Of Ambani S House

அம்பானி வீடு

நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் பிரமாண்டான வீடு உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வீடு 27 மாடிகளை கொண்டுள்ளது. நீச்சல் குளம் முதல் ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சுகாதார மையம் வரை அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. 

ஒரே கடியில் ஒரே நொடியில் மரணம் - உலகின் ஆபத்தான பாம்புகள்

ஒரே கடியில் ஒரே நொடியில் மரணம் - உலகின் ஆபத்தான பாம்புகள்

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம் | The Secret Of The 11Th Floor Of Ambani S House

அதன் ஆடம்பர வசதிகளுக்காக இது எப்போதும் இணையத்தில் ஒரு பேசுபொருளாகவே உள்ளது. இந்த வீடு ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல அங்கு சில விசித்திரமான விடயங்களும் உள்ளது. 

அதன்படி தற்போது இணையத்தில் தற்போது ஒரு விடயம் வைரலாகி வருகின்றது. அதன்படி 27 மாடிகளை கொண்ட அந்த பிரமாண்ட கட்டிடத்தில் 11 மாடி மிகவும் விசித்திரமாக வடிவமைக்கபட்டுள்ளது. 

இந்த மாடியின் இரகசியம் என்னவென்றால் இங்கு பூசாரிகள் மட்டுமே வசிக்கின்றனர். நீதா அம்பானி செல்வந்தராக இருப்பதற்கும், தனது குடும்பத்தின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் விரிவான தினசரி சடங்குகளை இங்கு தொடர்ந்து நடத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம் | The Secret Of The 11Th Floor Of Ambani S House

இந்த 11 வீட்டில் நாள் முழுவதும் மந்திர உச்சாடனம், யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்படகின்றது. 

நீதா அம்பானி மிகுந்த மதப்பற்று உடையவர். அதனால், எதிர்மறை ஆற்றல்களை விரட்டி, வீட்டில் நேர்மறை ஆற்றலை நிலைநிறுத்துவதற்காக  வீட்டில் தவறாமல் பூஜை செய்து வருகிறார். 

இந்த 11 மாடியில் ஒரு பெரிய கோவில் இருப்பதாகவும், அங்குள்ள சிலைகள் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அம்பானி குடும்பம் இந்த வீட்டின் 27வது மாடியில் வசித்து வருகிறது. இதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது. இந்த மாடியில் தாராளமான சூரிய ஒளி, தூய்மையான காற்று மற்றும் அமைதி கிடைப்பதாக நீதா அம்பானி ஒரு காளொளி மூலம் கூறி இருந்தார். 

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம் | The Secret Of The 11Th Floor Of Ambani S House

கீழ் மாடிகளின் சலசலப்பிலிருந்து விலகி அவர்கள் மேலே அமைதியாக வாழ்கின்றனர். முகேஷ் அம்பானியின் இந்த பிரமாண்டமான வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், திரையரங்கம், தோட்டம் என வசதிகளுக்குக் குறைவே இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. 

ஆனால், நீதா அம்பானி நம்பிக்கைக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பவர் என்பதால் வீட்டின் 11வது மாடியை பூசாரிகளுக்காகவும் அதை ஒரு கோவில் போலவும் சமய சடங்குகளுக்காகவும் ஒதுக்கி உள்ளார் என்பது தான் இரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாபா வங்காவின் கணிப்பு - உலக நாடுகள் போரால் இந்தியாவிற்கு வரும் தாக்கம் என்ன?

பாபா வங்காவின் கணிப்பு - உலக நாடுகள் போரால் இந்தியாவிற்கு வரும் தாக்கம் என்ன?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US