Oscars 2026: புது வரலாறு படைத்த கறுப்பின பெண்! 98 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

United States of America World Oscars
By Vinoja Mar 16, 2026 03:28 PM GMT
Report

ஆஸ்கர் விருது வரலாற்றில் இவ்வளவு காலமும் சிறந்த ஒளிப்பதிவு என்ற விருதுக்கு ஆண்களே சொந்தம் கொண்டாடிய நிலையில், முதல் முறையாக ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் இந்த நிலையை மாற்றியுள்ளார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவுக்கு சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருதை வழங்கப்பட்டுள்ளது. 

Oscars 2026: புது வரலாறு படைத்த கறுப்பின பெண்! 98 ஆண்டுகளில் இதுவே முதல் முறை | Oscar 2026 First Woman To Win Best Cinematography

இரட்டை சாதனை 

ஆஸ்கர் வரலாற்றில் ஒரு பெண் அதுவும் கறுப்பின பெண் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த நிகழ்வு  இரட்டை சாதனையாக பதிவாகியுள்ளது.

திரைப்பட உலகில் மிக உயரிய கௌரவமாக பார்க்கப்படும் அகாடமி விருதுகள் வழங்கும் விழாவின் 98வது விழா இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது.

Oscars 2026: புது வரலாறு படைத்த கறுப்பின பெண்! 98 ஆண்டுகளில் இதுவே முதல் முறை | Oscar 2026 First Woman To Win Best Cinematography

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

உலகம் முழுவதும் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக சின்னர்ஸ் திரைப்படம் திகழ்கிறது.

சூப்பர்நேச்சுரல் ஹாரர்–த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்த படம் பல பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளதால் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Oscars 2026: புது வரலாறு படைத்த கறுப்பின பெண்! 98 ஆண்டுகளில் இதுவே முதல் முறை | Oscar 2026 First Woman To Win Best Cinematography

குறிப்பாக சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, மற்றும் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் இந்த படம் விருதுகளை வென்றுள்ளது.  இந்த படத்தில் நடித்த மைக்கல் பி ஜோர்டான் தனது சிறப்பான நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.

இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாக மாறியது விடயம் என்னவென்றால் அதன்  ஒளிப்பதிவு தான். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய Autumn Durald Arkapaw சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துள்ளார்.

Oscars 2026: புது வரலாறு படைத்த கறுப்பின பெண்! 98 ஆண்டுகளில் இதுவே முதல் முறை | Oscar 2026 First Woman To Win Best Cinematography

இதய நோய்களுக்கான clopidogrel மருந்து குறித்து அதிர்ச்சி தகவல்! விளக்கும் மருத்துவர்

இதய நோய்களுக்கான clopidogrel மருந்து குறித்து அதிர்ச்சி தகவல்! விளக்கும் மருத்துவர்

காரணம், ஆஸ்கர் வரலாற்றில் இந்த பிரிவில் விருது பெறும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றதுடன், முதல் கறுப்பினப் பெண் என்ற இரட்டை சாதனையையும் படைத்துள்ளார். 

இந்த விருது விழாவில் டூரால்ட் அர்க்காபாவ் பேசுகையில், ஹாலிவுட் திரையுலகில், கேமராக்களுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பிரதிநிதித்துவம் கவனம் பெறுவதில் மகிழ்சியடைவதாகவும், என்னை நம்பி இந்த படத்தை வழங்கிய தன்னுடைய திரைப்பட இயக்குநர் கூக்ளருக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US