இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்

Optical Illusion
By Manchu Aug 20, 2024 11:01 AM GMT
Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம் | Optical Illusion What You See First Personality

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன? எதிலும் வெற்றிதான்

இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன? எதிலும் வெற்றிதான்

பறவை

குறித்த புகைப்படத்தில் உங்கள் கண்களுக்கு பறவை முதலில் தெரிந்தால் நீங்கள் யாரிடமும் அவ்வளவு சுலபமாக பழக மாட்டீர்கள் மற்றும் மிகவும் அமைதியானவர் ஆவர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போது மிகவும் வசதியாகவே உணர்வீர்கள். ஆனால் மிகவும் விசுவாசமான நபராகவும் இருப்பீர்கள்.

கலைமான்

முதலில் உங்களது கண்களுக்கு கலைமான் தெரிந்தால், நீங்கள் வலிமையானவர் மட்டுமின்றி நட்பை மதிக்கும் தன்மை கொண்டனர். நம்பிக்கையான நபராக இருக்கும் நீங்கள் மற்றவர்களை எப்போதும் மதிப்பு நடக்கவும் செய்வீர்கள்.

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம் | Optical Illusion What You See First Personality

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது? அப்போ உங்க குணம் இதுதான்

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது? அப்போ உங்க குணம் இதுதான்

புறா

இப்படத்தில் முதலில் புறா தெரிந்தால், நீங்கள் அமைதியான ஆளுமையைக் கொண்டவர் மட்டுமின்றி, மோசமான சூழ்நிலையையும் அசால்ட்டாக கையாளர்பவர். ஆனால் உங்களிடம் பதற்றமும் இருக்காதாம்.

அணில்

குறித்த புகைப்படத்தில் அணில் உங்களது கண்களுக்கு தெரிந்தால், வெளியே நீங்கள் அதிகம் சுற்ற விரும்புவதுடன், மற்றவர்களுடன் பழகவும் ஆசைப்படுவீர்கள். எந்த சூழ்நிலையையும் நம்பிக்கையுடன் கையாள்வதுடன், இடத்திற்கு தகுந்தாற் போன்று உங்களை மாற்றிக்கொள்வதால் பிரச்சனை வராமலும் சமாளிப்பீர்கள்.

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம் | Optical Illusion What You See First Personality

கழுதை

குறித்த படத்தில் உங்களது கண்களுக்கு கழுதை தெரிந்தால், நீங்கள் தைரியமானவர் மட்டுமின்றி, உங்களிடம் அக்கறையாக இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். விருப்பத்தினை வெளிப்படுத்த தயக்கமும் கொள்ள மாட்டீர்கள்.

வான்கோழி

வான்கோழி முதலில் தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவ தயங்காமலும், மற்றவர் மீது அதிக அக்கறையுடனும் இருப்பீரு்கள். யாரேனும் உதவி கேட்டாலும் உடனே செய்துவிடுவீர்கள்.

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம் | Optical Illusion What You See First Personality

பனிக்கரடி

இதில் பனிக்கரடி முதலில் தெரிந்தால் நீங்கள் தனிமையையம், அமைதியும் மதிக்கும் நபராக இருப்பதுடன், வெளியே அதிக சுற்ற விரும்பாத நீங்கள் மிகவும் விசுவாசமான மற்றும் நம்பகமான நபராகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறையுள்ள நபராகவும் இருப்பீர்கள்.

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம் | Optical Illusion What You See First Personality

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US