இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன? எதிலும் வெற்றிதான்

Optical Illusion
By Manchu Aug 19, 2024 10:52 AM GMT
Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன? எதிலும் வெற்றிதான் | Optical Illusion What You See First Active Brain

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

Optical illusion:இந்த படத்தில் பாம்பு மறைந்திருப்பது உங்களுக்கு தெரிகிறதா?

Optical illusion:இந்த படத்தில் பாம்பு மறைந்திருப்பது உங்களுக்கு தெரிகிறதா?

சூரியகாந்தி விதை

இந்த படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு சூரியகாந்தி விதை தெரிந்தால், உங்களது இரக்க குணத்தை மற்றவர்கள் மதிப்பதுடன், நண்பர்களுக்கு மத்தியில் நம்பகமானவராக இருப்பதுடன், சிறந்த ஏற்பாட்டாளராகவும் இருப்பீர்கள்.

இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன? எதிலும் வெற்றிதான் | Optical Illusion What You See First Active Brain

அன்பாக பழகும் நபர்கள் உங்களிடம் சில விடயங்களை மறைக்கும் போது அதிருப்தி அடைவீர்கள். ஆனால் பிடித்தவர்களுக்காக எதையும் தியாகம் செய்யவும் செய்வீர்கள். உங்களது பொழுதுபோக்கு வேறு இருந்தாலும் உங்களுக்கு பிடித்தவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிப்பீர்கள்.

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது? அப்போ உங்க குணம் இதுதான்

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது? அப்போ உங்க குணம் இதுதான்

இரண்டு ஆண்களின் முகம்

நீங்கள் காணும் இந்த புகைப்படத்தில் முதலாவதாக இரண்டு ஆண்களின் முகம் தெரிந்தால், எதிலும் வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்துடனே இருப்பதுடன், இலங்குகளை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகமாக சிந்தித்து முயற்சியும் எடுப்பீர்கள்.

இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்ன? எதிலும் வெற்றிதான் | Optical Illusion What You See First Active Brain

ஒரு காரியத்தை முடிக்கவேண்டும் என்றாலோ ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்தாலோ அது நிறைவேறும் வரை ஓயமாட்டீர்கள். வலுவான சுயநம்பிக்கையுடன் இருக்கும் இவர்கள், மற்றவர்கள் சந்தேகப்பட்டால் சிறிதும் கவலைப்படமாட்டார்கள். நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்பும் நிலையில், அதற்கான முயற்சியையும் எடுப்பார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US