optical illusion: இந்த படத்தில் எத்தனை வட்டங்கள் இருக்கு என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
படத்தில் நீங்கள் பார்க்கும் வட்டங்களை எண்ண வேண்டும். புகைப்படத்தின் நடுவில் மூன்று பெரிய வட்டங்கள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் இதில் எத்தனை வட்டங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்.
நன்றாக உற்றுப் பாருங்கள்.முதல் பார்வையில், பதில் 3 என நீங்கள் நினைக்கலாம். படத்தின் நடுவில் இருக்கும் 3 வட்டங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அதாவது ஒரு வட்டமும் மற்றொன்றை வெட்டுகிறது.
ஆனால், இந்த குறுக்குவெட்டுகளால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் வட்டஙக்ள் எனவே அது கணக்கிடப்படாது. இந்த புதிரை சரியாக கண்டுபிடிக்க கூர்ந்த கவனிப்பு தேவை.
இப்போது இந்த புதிருக்கான விடையை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இப்போதும் கண்டுபிடிக்காத சிலருக்கு நாங்கள் விடையை கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.