ஆன்மீக அனுவங்களை பகிர்ந்த பாடகர் மதிச்சியம் பாலா!
தன்னுடைய கிராமியக் குரலின் மூலம் மக்களின் மனங்களை ஈர்த்த பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் மதிச்சியம் பாலா தன்னுடைய ஆன்மீக அனுவங்கள் தொடர்பான விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அடிப்படையில் இவர் ஒரு பேண்ட் வாத்திய இசைக் கலைஞர். சீனு ராமசாமியின் அறிமுகத்தின் பின்னர் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் மக்க கலங்குதப்பா... பாடலை பாடும் வாய்ப்பும் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது.
இவர் தன்னுடைய வாழ்கையின் பின்னணி குறித்தும் ஆன்மீக அனுபங்கள் தொடர்பிலும் பகிர்ந்துக்கொண்ட விடயங்களை முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |