முதியவரிடம் மோசமாக நடந்து கொண்ட உதவியாளர்: உடனே மன்னிப்பு கேட்ட பிரபலம்- நடந்தது என்ன?

Viral Video Nagarjuna
By DHUSHI Jun 24, 2024 11:10 AM GMT
DHUSHI

DHUSHI

Report

விமான நிலையத்தில் நாகர்ஜூனாவை கண்டவுடன் தொட வந்த முதியவரை, உதவியாளர் பிடித்து இழுத்து கீழே தள்ளிய காணாளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்கும் குபேரா படத்தில் நடிகர் நாகர்ஜூனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உதவியாளரின் செயலால் அதிர்ச்சியான தனுஷ்

முதியவரிடம் மோசமாக நடந்து கொண்ட நாகர்ஜூனா உதவியாளர்:

இப்படி பிஸியாக இருக்கும் நாகர்ஜூனா குறித்த காணொளியொன்று வெளியாகியுள்ளது.

அதாவது, குபேரா படப்பிடிப்பிற்காக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் முதியவர் ஒருவர் நாகர்ஜூனாவை தொட முயற்சி செய்கிறார்.

அப்போது அவர் பக்கத்தில் இருந்த உதவியாளர் உடனே முதியவரை பலமாக இழுத்து கீழே தள்ளியுள்ளார்.

முதியவரிடம் மோசமாக நடந்து கொண்ட நாகர்ஜூனா உதவியாளர்:

உதவியாளர் இப்படி நடந்து கொள்வதை நாகர்ஜூனா கவனிக்கவில்லை என்றாலும் பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷ் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

மன்னிப்பு கேட்ட பிரபலம்

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் உதவியாளரின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காணொளியை பார்த்த நாகர்ஜூனா, உதவியாளரின் செயலுக்கு மன்னிப்பு கோரி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

முதியவரிடம் மோசமாக நடந்து கொண்ட நாகர்ஜூனா உதவியாளர்

குறித்த பதிவில், “அவர் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தார். இது நடந்திருக்கக் கூடாது! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, India, பிரான்ஸ், France, Toronto, Canada

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US