Optical illuson: கூர்மையான கண்பார்வையை சோதிக்கலாம் - நரியை தவிர 15 விலங்குகள் எங்கே?
மிகவும் பிரபலமான ஒளியியல் மாயை படத்தில் நரியை தவிர மொத்தம் 15 விலங்குகள் மறைந்துள்ளது அதை கண்டுபிடிப்பதே பணி.
ஐந்து நொடிகள்
ஒளியியல் மாயைகள் பொதுவாக மக்கள் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி சிந்திக்க வைக்கும். இந்த மாயை படங்கள் கண்பார்வைக்கு ஒரு சவாலை கொடுக்கும்.
பல வருடங்களாக இணையவாசிகள் இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். அப்படி தான் இன்றும் ஒரு கண்பார்வைக்கு சவால் விடும் ஒளியியல் மாயை படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
தற்போது வைரலாகி வரும் ஒளியியல் மாயை படத்தில் ஒரு காட்டுப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் முதலில் பார்ப்பதற்கு ஒரு நரி மற்றும் பறவையை பார்க்ககூடியதாக உள்ளது.
ஆனால் இதில் இன்னும் 15 விலங்குகள் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. இதை கண்டுபிடிப்பதே உங்கள் பணி. இதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம் ஐந்து நொடிகள் போதும்.
இதுவரை முயற்சி செய்து கண்டுபிடித்தவர்களுக்கு வாழத்துக்கள். நீங்கள் உண்மையில் சிறந்த கண்பார்வை கொண்டவர். இன்னும் கண்டுபிடிக்க சிரமப்படுபவர்களுக்கு நாங்கள் படத்தில் விடையை தந்துள்ளோம் பாருங்கள்.
இந்த பருவத்தில் ஒளியியல் மாயைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. அது உங்கள் ஆளுமையை சோதிக்கும் ஒளியியல் மாயை என்றாலும் சரி சிந்தனையை சோதிக்கும் ஆளுமையாக இருந்தாலும் சரி உங்களின் புத்திக்கூர்மையை பரிசோதிக்கும் வழியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW ம |