உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Jan 13, 2025 08:39 PM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Siragadikka Aasai: பல்வலி என நாடகத்தை போட்ட ரோகினி... ஸ்ருதி கொடுத்த பதிலடி

Siragadikka Aasai: பல்வலி என நாடகத்தை போட்ட ரோகினி... ஸ்ருதி கொடுத்த பதிலடி

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

ஆழ்ந்த தூக்கம் வரலையா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க

ஆழ்ந்த தூக்கம் வரலையா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Optical Illusion Reveals Your Love In Relationship

1. மனிதனின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு மனித முகம் இருப்பது போன்று தெரிந்தால் உங்கள் வாழ்க்கையில் பெரிய கனவுகளுடன் இருப்பார்கள்.
  • இலக்குகளை எப்படி அடைவது என்பதால் அதில் கூடுமான கவனம் செலுத்துவீர்கள்.
  • எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் துணைக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்.
  • உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட்டு உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.

2. ஓவியன்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது ஓவியன் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபராக இருப்பீர்கள்.
  • உறவுகளில் சிறிய விஷயங்களும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
  • காதலிக்கும் போது உங்கள் கனவுகள், அச்சங்கள், இலக்குகளை துணையுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்.
  • உங்கள் துணையுடன் நன்கு இணைந்திருப்பதாகவும் நினைப்பீர்கள். உறுதிமொழி வார்த்தைகள் உறவுகளை பலப்படுத்தும்.

3. ஓநாய்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது ஓநாய் இருப்பது போன்று தெரிந்தால் காதல் உறவுகளில் உடல் ரீதியான தொடர்பு மற்றும் நெருக்கம் மிகவும் முக்கியம் என நினைப்பீர்கள்.
  • உறவை பாதுகாப்பாகவும், துணையுடன் நெருக்கமாகவும் இருப்பதை உணர வைக்கிறது.
  • நீங்கள் அடிக்கடி உங்கள் துணையை கட்டிப்பிடிப்பது, கையைப் பிடிப்பது போன்றவை மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
மரண அறிவித்தல்

சில்லாலை, வெள்ளவத்தை, London, United Kingdom

02 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US