உங்களுடைய உண்மையான முகத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Sep 01, 2024 09:54 PM GMT
Report

சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்

Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

மறந்தும் இனி செல்போனை இத்தனை முறை சார்ஜ் போடாதீங்க- ஆபத்து

மறந்தும் இனி செல்போனை இத்தனை முறை சார்ஜ் போடாதீங்க- ஆபத்து

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களுடைய உண்மையான முகத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன? | Optical Illusion Reveals Your Intelligent

 1 மரம்

  • இந்த படத்தை பார்க்கும் போது மரம் தெரிந்தால் உங்களுக்கு அணுகுமுறை எப்பவும் நியாயமானதாக இருக்கும்.
  • தர்க்க ரீதியாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
  • நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்படுவீர்கள்.
  • எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் காயப்படுத்த எண்ண மாட்டீர்கள்.
  • எப்போதும் ஒரே மாதிரியான முகத்தையே காட்டுவீர்கள்.

2. கொரில்லா

  • படத்தை பார்க்கும் போது முதலில் கொரில்லா தெரிந்தால் உங்களிடம் ஏதோவொரு தனித்தன்மை இருக்கும்.
  • மற்றவர்களை பார்க்க முக்கியமானவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
  • நேரத்தை வீணாக செலவழிக்க விரும்பமாட்டீர்கள்.
  • எப்போதும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ள எதையாவது செய்து கொண்டே இருப்பீர்கள்.
  • மற்றவர்களுடன் ஒப்பிடும் போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள்.        

3. சிங்கம்

  • படத்தை பார்க்கும் போது முதலில் சிங்கம் தெரிந்தால் நீங்கள் எல்லாவற்றையும் உண்ணிப்பாக கவனிப்பீர்கள்.
  • மிகவும் உறுதியானவர்களாக இருப்பீர்கள். ஒரு தடவை முடிவு எடுத்தால் அதனை மாற்றிக் கொள்ளவும் மாட்டீர்கள்.
  • உங்களிடம் கடின உழைப்பு இருக்கும்.
  • கனவுகளுக்காக அதிகமாக உழைப்பீர்கள்.
  • உணர்திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • மற்றவர்களை பற்றியும் யோசித்து நடந்து கொள்வீர்கள்.
  • உங்களை யாராவது சீண்டினால் அதிகமாக கோபம் கொள்வீர்கள்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US