நீங்க மன அழுத்தத்தை எப்படி கையாள்வீங்க-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. மனிதர்கள் அல்லது மனித முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு முதலில் மனிதர்கள் அல்லது மனித முகம் தெரிகிறது என்றால் நீங்கள் நட்பையும், துணையையும் மதிக்கும் சென்சிடிவ்வான மற்றும் வெளிப்படையான நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் மற்றவர்களுடன் இருப்பதை விரும்பும் நபராகவும் இருப்பீர்கள்.
- மற்றவர்களுக்காக உங்களுடைய நடத்தையை மாற்றுவது, ஆளுமையை மறைப்பது போன்ற வேலைகளையும் செய்வீர்கள்.
- மன அழுத்தத்தில் இருக்கும் போது எந்தவிதமான முடிவையும் எடுக்கமாட்டீர்கள்.
2. வீடுகள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கண்களுக்கு வீடுகள் இருப்பது தெரிந்தால் நீங்கள் அரிதாக கோபம் கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
- எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் முகத்தில் சிரிப்புடன் இருக்கும் நபராக இருப்பீர்கள்.
- மோதல்களை தவிர்க்க விரும்புவதால் யாருடனும் சண்டைக்கு செல்ல மாட்டீர்கள்.
- யாராவது உங்களை சீண்டினால், கட்டுப்படுத்த முடியாத வகையில் கோபம் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
- நீங்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் பொழுதும் மற்றவர்களின் கருத்துக்களை மனதில் கொண்டே சிந்திப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |