பலி வாங்கும் குணம் கொண்டவர்களை வெளிச்சம் போட்டு காட்டும் Test- நீங்களும் செய்து பாருங்க
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. கை
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் திறமையை வளர்த்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்.
- புதிய சவால்களையும், சாகசங்களையும் தொடர்ந்து தேடும் நபராக இருப்பீர்கள்.
- எந்தவொரு வேலையையும் அமைதியாக உங்களால் செய்ய முடியாது.
- எப்போதும் ஏதாவது புதிய விடயங்கள் பற்றி நினைத்து கொண்டிருப்பீர்கள். யாருடனும் மோத விரும்பமாட்டீர்கள். உங்களை யாராவது தொந்தரவு செய்தால், அதிலிருந்து விலகி இருப்பீர்கள்.
- வாழ்க்கை சிறியது என நம்பும் இவர்கள் நாளை பற்றி யோசிக்காமல் மாட்டார்கள்.
- மொத்தத்தில் நீங்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
2. பாம்பு
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் பாம்பு இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் கூர்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- உங்களை யாரேனும் கட்டளையிட்டால் அது உங்களுக்கு பிடிக்காது.
- மற்றவர்கள் உங்களை நம்பிக்கையானவர்களாக கருதுவார்கள்.
- நேர்மையானவர்களாக இருப்பதால் சில சமயங்களில் பழிவாங்க நினைக்கவும் வாய்ப்பு உள்ளது.
- உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவரிடம் மிகவும் பொறுமையுடன் நடக்க விரும்புவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
