நீங்கள் ஒரு மேதையா? இதில் வித்தியாசமான இலக்கங்கள் எங்கே உள்ளது?
இந்த ஒளியியல் மாயையைப் பயன்படுத்தி உங்கள் IQ-ஐ சோதிக்கவும். படத்தில் 75 என்ற எண்களுக்குள் இரண்டு வித்தியாச எண்கள் உள்ளது. அதை கண்டுபிடியுங்கள்.
ஒளியியல் மாயைகள்

ஒளியியல் மாயைகள் என்பது மூளையை உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக உணர வைக்கும் சுவாரஸ்யமான காட்சி நிகழ்வுகள் ஆகும்.
இந்த மாயைகள் நமது மூளை காட்சித் தகவலை நாம் பார்ப்பதை சிதைக்கவோ அல்லது மாற்றவோ கூடிய வழிகளில் செயலாக்கும்போது நிகழ்கின்றன.
அவை நிறம், வடிவம், அளவு அல்லது இயக்கத்தில் மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம், இதனால் நாம் உண்மையில் இல்லாத விஷயங்களைப் பார்க்கவோ அல்லது ஒரு பொருளின் உண்மையான வடிவத்தை தவறாகப் புரிந்துகொள்ளவோ முடியும்.
ஐந்து நொடிகள்

மிகவும் சிக்கலான படத்திற்குள் மறைக்கப்பட்ட வடிவங்கள் அல்லது உருவங்களை அடையாளம் காண்பதே பெரும்பாலும் ஒளியியல் மாயை படங்களின் சவாலாக உள்ளது.
இந்த படத்தில் 75 இல் வித்தியாசமான இலக்கங்களை கண்டுபிடிப்பதே சவாலாக உள்ளது. ஆனால் இணையவாசிகளின் கண்களை இந்த படம் ஏமாற்றுகிறது. காரணம் அதன் வடிவமைப்பு.

இதுவரை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள். சிலர் இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பீர்கள். ஆனால் இந்த புதிரை விடை பார்க்காமல் செய்து முடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் உண்மையில் ஒரு மேதை.
விடை கண்டுபிடிக்காத நபர்களுக்கு நாங்கள் விடையை காட்டி உள்ளோம் பாருங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |