Optical illusion: செலவில்லாமல் கண்பார்வையை சோதிக்க இதில் 16,18 எண்கள் எங்கே?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து விநாடிகள்
இந்த ஒளியியல் மாயையில் நம் கண்களுக்கு நேரடியாக 15 தெரிகிறது. ஆனால் அதில்இரண்டு வேறுபட்ட எண்கள் மறைந்துள்ளது. அந்த எண்களை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால்.
முதல் பார்வையில், எல்லா எண்களும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம், இது உங்கள் மூளையைக் குழப்பும் ஒரு காட்சி தந்திரத்தை உருவாக்குகிறது. கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற ஒளியியல் மாயைகளை நீங்கள் பயிற்ச்சி செய்யும் போது அது உங்கள் புத்தியை கூர்மையாக்கி கண்பார்வையை சோதிக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
