Optical illusion: பத்து நொடிக்குள் ஒளிந்திருக்கும் லாலிபப் மிட்டாயை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பத்து நொடிகள்
இன்று உங்களுக்கு கொடுத்திருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு வித்தியாசமான புதிர் உள்ளது. இந்த படத்தில் தாய், தந்தை, பாட்டி, இரண்டு குழந்தைகள், ஒரு நாய் என அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
அனைவரும் மகிழ்ச்சியோடு தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் ஒரு லாலிபப் மிட்டாய் மட்டும் மறைந்துள்ளது.
அந்த மறைந்துள்ள லாலிபப் மிட்டாயை நீங்கள் நாங்கள் கொடுத்திருக்கும் பத்து நொடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பார்வையின் தெளிவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து விடலாம்.
முடிந்தவரை முயற்சி செய்து கண்டு பிடியுங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு லாலிபப் மிட்டாயை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.