சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது? 18 ஆண்டுக்கு பின்பு சீரியலில் எண்ட்ரி
சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற குழந்தையாக நடித்த பிரபல நடிகை தற்போது சீரியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
நடிகை பிரகர்ஷிதா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை பிரகர்ஷிதா தற்போது சீரியலில் நடிக்க உள்ளார்.
18 ஆண்டுக்கு பின்பு சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் நிலையில், குறித்த சீரியல் என்ன என்று தெரியாமல் இந்ததுடன், தற்போது அது கிழக்கு வாசல் என்ற சீரியல் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் நடித்து அசத்தி வருகின்றார். ஏற்கனவே ரசிகர்களை அதிகமாக கவர்ந்த குறித்த சீரியலில் பொன்னியும் நடிப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
குறித்த சீரியலில் மிகவும் அழுத்தமான ரோலில் நடிப்பதாகவும், இனி அடுத்தடுத்து சீரியல்களிலும் நடிப்பதாக கூறப்படுகின்றது. பிரகர்ஷிதாக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |