Optical illusion: 150 ஆண்டுகள் பழமையான சித்திரம்- இதில் எத்தனை மிருகங்கள் உள்ளன?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
உங்கள் கண் முன் இருக்கும் இந்த ஆப்டிக்கல் இல்யூசன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு மிருகம் தெரிகிறது என நினைக்கிறீர்களா? இல்லை எளிதில் முட்டாளாக வேண்டாம்.
இந்த படம் 1872 ஆம் ஆண்டு அமெரிக்க அச்சுத் தயாரிப்பாளர்களான கூரியர் மற்றும் ஐவ்ஸ் இதைத் தயாரித்துள்ளது. இதில் உங்கள் கண்களுக்கு தெரியாமல் பல மிருகங்கள் மறைந்துள்ளது. இதை கண்டுபிடித்தால் நீங்கள் சிறப்பான கண்பார்வை உடையவர்.
கண்டுபிடித்தீர்கள் என்றால் பாராட்டுக்கள். இல்லை என்றால் கவலை வேண்டாம் நாங்கள் கூறுகிறோம். மரத்தின் அடிப்பகுதியில் ஒரு செம்மறி ஆடு கூடு கட்டியிருப்பதையும், ஒரு பன்றி புதரில் பதுங்கியிருப்பதையும் காணலாம்.
இடதுபுறத்தில் உள்ள மரத்தின் தண்டால் மூன்று மனித முகங்களும், வலதுபுறத்தில் உள்ள மரத்தை அலங்கரிக்கும் மற்ற இரண்டு முகங்களும் உள்ளன.
காட்டு நிலத்தில் இன்னும் சில முகங்கள் உள்ளன. ஆனால் இன்னும் நீங்கள் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் மனிதர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே படத்தை பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |