optical illusion: பத்து விநாடிக்குள் படத்தில் இருக்கும் குழந்தையின் தந்தை யார்? என்பதை கண்டுபிடியுங்கள்
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
5 விநாடிகள்
இந்த படத்தில் ஒரு பெண் குழந்தையை வைத்து கொண்டு இருக்கிறாள். பக்கத்தில் மூவர் நிற்கின்றனர். அதில் இந்த குழந்தையின் அப்பா யார் என்பதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த சவாலை முடிக்க உங்களுக்கு 5 நொடிகள் மட்டுமே கொடுக்கப்படடள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் சொல்லும் விடையை வைத்து தான் உங்களின் புத்த்சாலித்தனத்தை பரிசோதிக்க போகிறோம்.
முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதை எப்படி கண்டபிடிக்க வேண்டும் தெரியுமா? குழந்தையின் கண்களைப் பாருங்கள். குழந்தைக்கு நீல நிற கண்கள் உள்ளன, அதாவது அவரது பெற்றோரில் ஒருவருக்கும் நீல நிற கண்கள் இருக்க வேண்டும்.
பெண்ணுக்கு பழுப்பு நிற கண்கள் இருப்பதால், குழந்தையின் தந்தைக்கு நீல நிற கண்கள் இருக்க வேண்டும். எனவே, குழந்தையின் தந்தை சிவப்பு முடி கொண்ட மனிதர்.
மூவரில் நீல நிறக் கண்கள் கொண்டவர் இவர் மட்டுமே. இப்போது புரிந்து கொண்டீர்கள் தானே.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |