கண்ணீருடன் பேசிய டிடி: என்ன நடந்தது?

Dhivyadharshini TV Program
By Pavi Mar 05, 2024 05:38 AM GMT
Report

சமீப காலமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணத்தை தொகுப்பாளினி டிடி யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றின் மூலம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Ethirneechal: எஸ்கேப் ஆகிய தர்ஷினி... எதிர்பார்ப்பை எகிற வைத்த ப்ரொமோ காட்சி

Ethirneechal: எஸ்கேப் ஆகிய தர்ஷினி... எதிர்பார்ப்பை எகிற வைத்த ப்ரொமோ காட்சி

தொகுப்பாளினி டிடி

தொகுப்பாளினி டிடி விஜய் டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட 'காபி வித் டிடி 'என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களோடு டிடி அமர்ந்து அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை அவர்கள் சந்தித்த சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள் குறித்து ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக 'காபி வித் டிடி' நிகழ்ச்சி இருந்து வந்தது.

கண்ணீருடன் பேசிய டிடி: என்ன நடந்தது? | Anchor Divyadarshini Reasondd Is Not Participating

இவருக்கு எப்படி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி கிடைத்தது? அவர் ஏன் சமீப காலமாக நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்கிறார் என்று யூடிப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அவ்வாறு அவர் பேசும் போது, 'காபி வித் டிடி நிகழ்ச்சி எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை எங்களுடைய சேனல் தரப்பில் இருந்து ஒரே ஒரு நாள் மட்டும் வேறொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்னார்கள்.

அப்போது நான், எனக்கு ஒரு புது நிகழ்ச்சி தாருங்கள். அதற்கு எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் டைம் தாருங்கள்.

அது மக்களுக்கோ உங்களுக்கோ பிடிக்கவில்லை என்றால் அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடலாம் என்று கூறினேன்.

கண்ணீருடன் பேசிய டிடி: என்ன நடந்தது? | Anchor Divyadarshini Reasondd Is Not Participating

இப்படித்தான் அந்த புது நிகழ்ச்சியாக காபி வித் டிடி நிகழ்ச்சி எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக மாறியது.

ஆனால் நான் சமீப காலமாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்காததற்கு காரணமாக இருந்த விஷயம், நம்முடைய உடல் நிலை சரியாக இருந்தால் தான் நம்மால் எந்த வேலையையும் இலகுவாக செய்ய முடியும்.

எம்மால் ஒரு விஷயம் முடியவில்லை என்றால் நாம் அங்கிருந்து வீசப்படுவோம். எனக்கு பத்து வருடங்களாக கால் முட்டியில் பிரச்சனை இருக்கிறது.

அதிகமான நேரம் நின்று கொண்டே தான் நான் ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகிவிட்டது.

கண்ணீருடன் பேசிய டிடி: என்ன நடந்தது? | Anchor Divyadarshini Reasondd Is Not Participating

அதற்கு முதலில் ஒரு ஆபரேஷன் செய்தேன். ஆனால் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் எனக்கு வலி வந்து விட மீண்டும் அந்த இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

இந்த காரணத்தினால் தான் நான் அதிகமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. உட்காந்து கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொகுப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அவர்களின் உடல் நலமும் பாதுகாக்கப்படும்.

கண்ணீருடன் பேசிய டிடி: என்ன நடந்தது? | Anchor Divyadarshini Reasondd Is Not Participating

ஆனால் பலர் இந்த விஷயத்தில் யோசிக்கின்றனர். இதனால் தான் நான் சில நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறினேன்.' என டிடி கண்ணீருடன் பேட்டியில் பேசியிருந்தார். 

பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது?

பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகு சிறுமியா இது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US