இந்த வயதில் இப்படியொரு காதலா? வயதான காலத்தில் பாட்டியை வெட்கப்பட வைத்த தாத்தா
வயதான காலத்தில் தன்னுடைய ஆசை மனைவிக்கு தலை வாரி விடும் தாத்தாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பொதுவாக தற்போது வாழும் தம்பதிகள் வாழ்க்கை முறை மாற்றத்தால் “சாப்பிட்டியா?” என்பதனை கூட செல்போனில் தான் கேட்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பயனர்கள் தங்களின் வாழ்க்கையை பார்த்தால் ஒரு பிணைப்பில்லாமல் தான் இருக்கும்.
இப்படியொரு நிலையில் தன்னுடைய வயதான மனைவிக்கு கணவர் தலை வாரி விடும் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாட்டி வெட்கத்தில் அங்குமிங்குமாக அசைக்கிறார். இவற்றை பொருட்படுத்தாமல் தாத்தா தலைவாரிக் கொண்டிருக்கிறார்.
இவர்களின் இந்த அன்னியோன்யத்தை பார்க்கும் பொழுது இளமை காலத்தில் எப்படி வாழ்த்திருப்பார்கள் என்பதனை சிந்திக்க வைக்கின்றது.
இந்த காட்சியை பார்த்த பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், “ இந்த காலத்தில் இப்படியொரு காதலா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |