பழைய ரூபாய் நோட்டுக்களால் லட்சாதிபதியாக மாற வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால், அவற்றை சர்வதேச சந்தைகளில் விற்று பெரும் தொகையை சம்பாதிக்கலாம். ஏனெனில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் தேவை அதிகமாக உள்ளது.
பழங்கால மற்றும் பழைய நாணயங்களை எவ்வாறு விற்கலாம், எந்தமாதிரியான நாணயங்களை விற்கமுடியும் என்பதை பார்க்கலாம்.
அரிய வகை ரூபாய் என்னென்ன?
அரிய வகை நாணயங்கா வைஷ்ணவ தேவியின் புகைப்படம் இருக்கும் 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் காணப்படுகின்றது. இவற்றை சில இணையதளங்களில் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்.
அதாவது ஐந்து ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவியின் படம் இருப்பதுடன் 1994, 1995, 1997 அல்லது 2000 இந்த ஆண்டுகளில் அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் 786 என்ற வரிசை எண்கள் விற்றால் பல லட்சம் கிடைக்கும் கிடைக்குமாம்.
பழைய நாணயங்கள் தங்களிடம் இருந்தால் Indiamart.com, CoinBazar அல்லது OLX போன்ற தளங்களில் பதிவு செய்ய வேண்டுமாம். பின்பு அந்த ரூபாய் மற்றும் நாணயத்தினை தெளிவான புகைப்படம் எடுத்து பதிவேற்றினால் அதிர்ஷ்டம் நிச்சயம் வீடு தேடி வரும்.