மனிதர்களின் வாழ்க்கைக்கு தகுதியற்ற நாடுகள் - இந்த இடங்களிலே இந்தியாவும் உண்டா?

World
By Pavi Jun 28, 2025 05:07 AM GMT
Pavi

Pavi

Report

உலகில் தற்போது மொத்தம் 195 நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான வாழ்க்கைத்தரத்தையும், பொருளாதார நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

சில நாடுகள் இன்று கூட கடுமையான: பொருளாதார வீழ்ச்சி அரசியல் அமைதியின்மை ஊழல் சுகாதார வசதியின்மை மற்றும் அடிப்படை மனிதவுரிமை குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் வாழ தகுதியற்ற நிலைக்கு சென்று விட்டன.

அப்படி பார்க்கையில் இதில் மனிதர்கள் வாழ தகுதி அற்ற முதல் இருக்கும் 10 நாடுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்க்கைக்கு தகுதியற்ற நாடுகள் - இந்த இடங்களிலே இந்தியாவும் உண்டா? | Top Worst Countries Unfit Human Life In The World

உலகிலேயே பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

உலகிலேயே பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

உலகின் மோசமான நாடுகள்

சோமாலியா - இதில் முதலிடத்தில் இருப்பது சோமாலியா இது உலக நாடுகளின் வாழ்வாதார தரம், பாதுகாப்பு, அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில், சோமாலியா முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நாடு, Fragile States Index (FSI) மதிப்பீட்டில் மிக உயரான 111.3 புள்ளிகள் பெற்றுள்ளது – இது ஒரு நாட்டின் மோசமான நிலையைக் காட்டுகிறது.

சூடான் - உலகில் மக்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில், சூடான் இரண்டாவது இடத்தில் உள்ளது. FSI (Fragile States Index) மதிப்பீட்டில் இந்த நாடு 109.3 புள்ளிகள் பெற்று, மிகவும் மோசமான நிலையை பெற்றுள்ள முக்கிய நாடாக கருதப்படுகிறது.

மனிதர்களின் வாழ்க்கைக்கு தகுதியற்ற நாடுகள் - இந்த இடங்களிலே இந்தியாவும் உண்டா? | Top Worst Countries Unfit Human Life In The World

 தெற்கு சூடான் - மக்கள் வாழ முடியாத நாடுகளில் ஒன்று தான் தெற்கு சூடான். இது Fragile States Index (FSI) மதிப்பீட்டில் 109.0 புள்ளிகள் பெற்றுள்ள தெற்கு சூடான், உலகின் மிக மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

சிரியா - உள்நாட்டு போரால் சிதைந்த நாடு தான் சிரியா. இது  Fragile States Index (FSI) மதிப்பீட்டில் 108.1 புள்ளிகள் பெற்றுள்ள சிரியா, உலகில் மக்கள் வாழ மிகவும் கடினமான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

மனிதர்களின் வாழ்க்கைக்கு தகுதியற்ற நாடுகள் - இந்த இடங்களிலே இந்தியாவும் உண்டா? | Top Worst Countries Unfit Human Life In The World

காங்கோ - உலகின் ஐந்தாவது மோசமான நாடு  காங்கோ. இது ஜனநாயகக் குடியரசு Fragile States Index (FSI) 2024 மதிப்பீட்டில் 106.7 புள்ளிகள் பெற்றுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of the Congo).

உலகில் மக்கள் வாழ மிகவும் கடினமான ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை, சமூக பாதுகாப்பு, பொருளாதார நிலைமை, மற்றும் மக்கள் வாழ்வாதார தரம் போன்ற அம்சங்களைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

ஹைதி - மிகவும் பலவீனமான நாடுகளில் ஒன்று – ஹைதி Fragile States Index (FSI) 2024 மதிப்பீட்டில் 103.5 புள்ளிகள் பெற்றுள்ள ஹைதி (Haiti), உலகில் மிகவும் பலவீனமான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

மனிதர்களின் வாழ்க்கைக்கு தகுதியற்ற நாடுகள் - இந்த இடங்களிலே இந்தியாவும் உண்டா? | Top Worst Countries Unfit Human Life In The World

இந்தியா - Fragile States Index 2024-ல் இந்தியாவின் நிலை: நடுநிலை. இந்தியாவின் 72.3 புள்ளிகள், இந்தியா தற்போது மிக மோசமான நிலைக்கு வரவில்லை என்றாலும், சில ஆபத்துகளின் தடம் தோன்றும் நிலைக்கு வருகிறதெனும் எச்சரிக்கையை உணர்த்துகிறது. 

இந்த தரவுகள் Fragile States Index – 2024 அமைப்பின் அறிவிப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

சரிகமப-வில் அசல் பாடலுக்கே டஃப் கொடுக்க பாடிய போட்டியாளர்கள் : மெய்சிலிர்க்கும் தருணம்

சரிகமப-வில் அசல் பாடலுக்கே டஃப் கொடுக்க பாடிய போட்டியாளர்கள் : மெய்சிலிர்க்கும் தருணம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US