ஒரே இரவில் லட்சாதிபதியாக வேண்டுமா? இந்த 10 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்
உங்களிடம் இந்த 10 ரூபாய் நோட்டு இருந்தால், அதனைக் கொடுத்துவிட்டு நீங்கள் 5 லட்சத்திற்கு அதிபதியாக வாய்ப்புள்ளது.
லட்சாதிபதியாக்கும் பழைய ரூபாய்
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால், அவற்றை சர்வதேச சந்தைகளில் விற்று பெரும் தொகையை சம்பாதிக்கலாம். ஏனெனில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் தேவை அதிகமாக உள்ளது.
பழங்கால மற்றும் பழைய நாணயங்களை எவ்வாறு விற்கலாம், எந்தமாதிரியான நாணயங்களை விற்கமுடியும் என்பதை பார்க்கலாம்.
எப்படி இருக்க வேண்டும்?
நீங்கள் சேர்க்கும் 10 ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 என்று இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய மதத்தில் இந்த எண் மிகவும் அதிர்ஷ்டமாகவும், புனிதமாகவும் கருதப்படுகின்றது.
இதனால் மக்கள் இந்த ரூபாய் நோட்டுக்காக பெரும் தொகையை செலவிட தாயராக இருபார்கள். இது போன்று மூன்று 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், 15 லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
பழைய ரூபாய் நோட்டு தங்களிடம் இருந்தால் Indiamart.com, CoinBazar அல்லது OLX போன்ற தளங்களில் பதிவு செய்ய வேண்டுமாம். பின்பு அந்த ரூபாய் மற்றும் நாணயத்தினை தெளிவான புகைப்படம் எடுத்து பதிவேற்றினால் அதிர்ஷ்டம் நிச்சயம் வீடு தேடி வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |