2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம்
மனிதராகப் பிறந்தால் வாழ்வில் வரும் கஷ்டம், சோதனைகள், சாதனைகள், இன்பம், வளர்ச்சி என்பவற்றைக் கடந்து தான் வரவேண்டும்.
அதற்கு இந்த 2ஆம் இலக்ககாரர்களும் விதிவிலக்கல்ல. இந்த இரண்டாம் இலக்கத்தைச் சேர்ந்தவர்கள் எப்பேர்பட்ட சோதனைகள் வந்தாலும் சவாலாக எடுத்துக்கொண்டு சாதனையாக மாற்றக்கூடியவர்கள்.
கைக்கு கை, பல்லுக்கு பல் என பழி வாங்கும் கோவ குணம் இந்த எண்ணில் பிறந்த ஒரு சிலரிடம் இருக்கும்.
ஆனால் இவர்களின் குறிக்கோள் தங்களின் எதிர்கால நலன்கள் மற்றும் தங்கள் குடும்பம் சார்ந்த முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். இவர்களின் மனம் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது.
சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொண்டே இருப்பார்கள். ஒரு செயலில் செயல்படும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அக்காரியத்தில் இறங்குவார்கள்.
மேலும், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் குறித்து இன்னும் தெளிவாக, விரிவாக விடயங்களை காணொளி மூலம் பார்க்கலாம்.