பெயர் எண்ணை மாற்றினால் வியாபாரம் வெற்றியாகுமா? விளக்கும் எண்கணித நிபுணர்!
பொதுவாக நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் ஆதிக்கம் செலுத்துவது போல் எண்களும் நேரடியாக தாக்கம் செலுத்துவதாக குறிப்பிடும் பழங்கால முறைமை தான எண்கணித சாஸ்திரம்.
குறிப்பாக நமது பிறப்பு எண்ணுக்கு நமது பெயர் எண்ணுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது. அவ்எண்களால் வாழ வைக்கவும் முடியும், அது போல் வீழ்த்தவும் முடியும்.
பெயர் எண்கணிதம் (Name Numerology) என்படுவது, ஒருவரின் பெயரில் உள்ள எழுத்துக்களின் கூட்டுத்தொகையைக் கொண்டு அவரது குணம், எதிர்காலம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கணிக்க முடியும்.
அந்த வகையில் பெயர் எண்களில் மாற்றம் செய்வதால், எதிர்கால வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்என 35 ஆண்டுகளாக Format Numerologyல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மக்களின் நலம்விரும்பி, தத்துவஞானி மற்றும் வழிகாட்டியான டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா குறிப்பிடுகின்றார். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த காணொளியின் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |