"நான் மதுபோதையில் காரை இயக்கவில்லை" உண்மையை உடைத்த மதுமிதா

Madhumitha Viral Video Instagram Ethirneechal
By Pavi Feb 28, 2024 09:11 PM GMT
Report

 சீரியல் நடிகை மதுமிதா தனது இன்டாகிராம் பக்கதித்தில் சமீபத்தில் நடந்த விபத்து பற்றி பரவிவந்த செய்தி குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் அசத்தலான புகைப்படம்! பிக்பாஸ் ரக்சிதாவா இது? வியப்பில் ரசிகர்கள்

மாடர்ன் உடையில் அசத்தலான புகைப்படம்! பிக்பாஸ் ரக்சிதாவா இது? வியப்பில் ரசிகர்கள்

மதுமிதா

எதிர்நீச்சல் தெடர்ச்சியில் கதாநாயகியாக நடித்து வரும் மதுமிதா பற்றி ஒரு பொய்யான தகவல் வெளியாகி இருந்தது.

இந்த தகவலின்படி காவலர் ஒருவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மதுமிதா மதுபோதையில் மோதியதாகவும் காவலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

"நான் மதுபோதையில் காரை இயக்கவில்லை" உண்மையை உடைத்த மதுமிதா | Not Drive The Car Influence Of Alcohol Madhumita

ஆனால் அது பொய்யான தகவல் எனவும் நடந்த உண்மையான விஷயங்கள் பற்றியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை மதுமிதா வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும் போது 'நான் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கவில்லை நான் எனது ஆண் நண்பருடன் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது உண்மை தான் .

"நான் மதுபோதையில் காரை இயக்கவில்லை" உண்மையை உடைத்த மதுமிதா | Not Drive The Car Influence Of Alcohol Madhumita

ஆனால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை நானும் நலமுடன் உள்ளேன் காவலரும் நலமுடன் உள்ளார். அந்த காவலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறிவந்த செய்திகள் எல்லாம் பொய்யானது.

இதுபோன்ற பொய்யான தகவல்களையும் வீடியோக்களையும் பார்த்து நம்ப வேண்டாம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றில் மூலம் கூறியுள்ளார்.

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா?

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா?

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US