நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை

Heart Failure Kidney Disease Diabetes
By Manchu Jul 23, 2026 03:45 AM GMT
Report

நூடுல்ஸ் விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நூடுல்ஸ்

இன்றைய வேகமான வாழ்க்கையில் சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் பலரும் செல்கின்றனர். சில இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் சில நிமிடங்களில் தயாரிக்கப்படும் நூடுல்ஸை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஏனெனில் இதனை சீக்கிரம் தயாரிப்பதுடன், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கின்றது. ஆனால் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும்பாலான இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் மைதா மாவு, அதிக உப்பு, சுவையூட்டிகள், பாதுகாப்பு சேர்மங்கள், செயற்கை நிறம், குறைந்த நார்ச்சத்து, மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.

நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை | Noodles Lovers Beware Danger Health Issue

என்னெ்ன பிரச்சனைகள் ஏற்படும்?

நூடுல்ஸில் அதிக கலோரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இருப்பதால் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

இதில் அதிக சோடியம் காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் அபாயம் அதிகரிக்கின்றது.

நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை | Noodles Lovers Beware Danger Health Issue

ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி... ஒருதடவை செய்து பாருங்க

ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி... ஒருதடவை செய்து பாருங்க

மைதாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்துவதுடன், டைப் 2 நீரிழிவு அபாயத்தினையும் அதிகரிக்கின்றது.

நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படும்.

நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை | Noodles Lovers Beware Danger Health Issue

குழந்தைகளுக்கு புரதம், வைட்டமின், தாதுக்கள் மிகவும் முக்கியமாகும். ஆனால் நூடுல்ஸினை அடிக்கடி சாப்பிடும் போது இந்த சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்காமல் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரகம் கூடுதலாக வேலை செய்யும் நிலை ஏற்படுகின்றது. ஆகவே நீண்ட காலம் இவ்வாறு வேலை செய்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

நூடுல்ஸ் வயிறு நிரம்பிய உணர்வை அளித்தாலும், உடம்பிற்கு தேவையான மற்றும் முழுமையான சத்துக்களை வழங்குவதில்லை. ஆகவே சோர்வு மற்றும் சத்துக்குறைவு ஏற்படுகின்றது.

நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை | Noodles Lovers Beware Danger Health Issue

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US