அதிகம் விற்பனையாகும் Nokia 8210 4Gன் சிறப்பம்சங்கள்
Nokia
By Fathima
HMT Global நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Nokia 8210 4G போனுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
கடந்த யூலை 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
4G தொழில்நுட்பத்துடன் ஒரே ஒரு சிம் கார்ட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில், 107 கிராம் எடையுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

இணையத்தை அதிகம் பயன்படுத்தும் போது ஸ்மார்ட்போன்களின் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலையில், Nokia 8210 4Gயை தாராளமாக பயணங்களின் போது நாம் எடுத்துச் செல்லலாம்.
1450 mAh பற்றிரியுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 நாட்கள் Standby நேரத்தை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற சிறப்பம்சங்கள்
| NETWORK | GSM / HSPA / LTE |
| BODY | Dimensions 131.3 x 56.2 x 13.8 mm (5.17 x 2.21 x 0.54 in), Weight 107 g (3.77 oz), SIM Single SIM (Nano-SIM) |
| DISPLAY | Size 2.8 inches, 24.3 cm2 (~32.9% screen-to-body ratio), Resolution 240 x 320 pixels, 4:3 ratio (~143 ppi density) |
| PLATFORM | Chipset Unisoc T107 (22 nm), CPU- 1.0 GHz Cortex-A7 |
| MEMORY | Card slot- microSDHC, Internal- 128MB 48MB RAM |
| MAIN CAMERA | Single 0.3 MP |
| BATTERY | Li-Ion 1450 mAh, removable |
| COLORS | Sand, Blue, Red |
| SOUND | Loudspeaker- Yes |
| COMMS | WLAN- No, Bluetooth 5.0, A2DP, LE, Positioning- No, NFC- No, Radio- Wireless FM radio, USB- microUSB 2.0 |
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US