என்டர்டைமன்ட் செய்ய வந்த இடத்தில் முத்தம் கொடுத்து விளையாடிய பிரபலங்கள்- வைரலாகும் குறும்படம்!
நிக்ஷன் - ஐசு இருவரும் முத்தம் கொடுத்து விளையாடிய காட்சி சமூக வலைதை்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வைல்ட் கார்ட் வழியாக ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் வந்துள்ளார்கள்.
நெருக்கமான இன்னொரு ஜோடி
இவர்கள் வீட்டிற்குள் வந்ததும் ஆட்டம் சூடுபிடித்துள்ளது என கூறலாம். அந்தளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றார்கள்.
வீட்டினுள் சென்ற முதல் நாளே மாயாவால் அசிங்கப்படுத்தப்பட்டு கண்ணீருடன் விளையாட்டை அர்ச்சனா ஆரம்பித்துள்ளார்.
மேலும் மணியும் ரவீனாவும் தான் காதலர்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிக்ஷன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கண்ணாடியில் ஐசுவுடன் முத்தம் கொடுத்த காட்சியை பெறும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களை பார்க்கும் போது அமிர்- பாவனி இருவரின் காதல் தான் ஞாபகம் வருகின்றது.
மக்களை என்டர்டைமன்ட் என பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள் காதலித்து கொண்டு ரொமன்ஸாக திரிவது மேலும் இணையவாசிகளை கடுப்பாக்கியுள்ளது.
வைரலாகும் வீடியோக்காட்சியை பார்த்து இணையவாசிகள், கழுவி ஊற்றும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |