தீபாவளிக்கு நீதா அம்பானி அணிந்த ஊதா புடவையின் ரகசியம் - இதோ தகவல்
தீபாவளியை அம்பானி குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடி இருந்தனர். அதில் நிதா அம்பானி அணிந்திருந்த ஏதா நிறப்புடவையின் ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.
நீதா அம்பானி
அம்பானி குடும்பத்தினர் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடினர், நீதா அம்பானி ராஜரீக ஊதா நிற சேலையிலும், முகேஷ் மற்றும் ஆனந்த் குர்தாவிலும் பாரம்பரியத்தையும் கவர்ச்சியையும் கலந்து கொண்டாடினர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் சைரலாகி உள்ளது.
நீதா அம்பானி
நீதா அம்பானி அனைவரிலும் தனது தனித்துவமான பாணியில் தெரிந்தார். இவரின் கவர்ச்சியான புடவையுடன் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
கடுமையான ராஜரீக ஊதா நிறத்தில் ஆறு மீட்டர் நீளமுள்ள புடவையில், துணி முழுவதும் தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகளுடன், கனமான, அலங்கரிக்கப்பட்ட எல்லைகளால் நிரப்பப்பட்ட, நேர்த்தியான அலங்காரத்துடன் நிதா அணிந்திருந்த புடவை காணப்பட்டது.
இந்த புடவை ஒரு பண்டிகை கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. நிதா இந்த புடவையை முழங்கை நீள ரவிக்கையுடன் அணிந்திருந்தார்.
நீதா அம்பானியின் இந்த தோற்றம் அவருடைய ஆடையின் கவர்ச்சியும் இணையவாசிகளை ஈர்த்துள்ளது. மேலும் இந்த புடவை கோடிகளில் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
