அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா?

Atlee Kumar Viral Photos
By Dhushi Jun 05, 2024 06:11 AM GMT
Report

இயக்குநர் அட்லீ  மகனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் அட்லீ

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

ஆரம்ப காலங்களில் குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தவர் தான் அட்லீ.

உதவி இயக்குநராக இருந்த காலப்பகுதியில் நண்பன் படத்திற்கு வேலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட் கொடுத்தது.

அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா? | Atlees Son Meers Photo Gone Trending

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து இயக்கினார். ரசிகர்கள் சார்ப்பில் காபி கட் படங்கள் என பெயர் எடுத்தாலும் பிளாப் ஆகாமல் ஓடியது.

இதன் பின்னர் ஷாருக்கன் - நயன்தாரா இருவரையும் வைத்து ஜவான் படத்தை இயக்கினார். ஜவான் திரைப்படம் 1200 கோடி வரை ஓடியது. இதனால் கோலிவுட் போன்று அட்லீக்கு பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா? | Atlees Son Meers Photo Gone Trending

மகன் புகைப்படம்

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்த அறிவிப்பை கொடுத்த நடிகர்.. என்னவாக இருக்கும்!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்த அறிவிப்பை கொடுத்த நடிகர்.. என்னவாக இருக்கும்!

இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ - ப்ரியா தம்பதி மகனுடன் கலந்துகொண்டுள்ளனர்.

அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா? | Atlees Son Meers Photo Gone Trending

திருமண விழாவை முடித்துவிட்டு திரும்பியபோது மீடியாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

“மகன் அம்மாவை போல் இருக்கிறார்.” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா? | Atlees Son Meers Photo Gone Trending

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US