முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் வைத்த செக்.. பரபரப்பில் விஜய்
முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து தற்போது நீதிமன்றத்தால் கோரிக்கை நிராகரிக்கபட்டு ஒத்திவைக்கப்ட்டுள்ளது.

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இருந்த சில கருத்துவேறுபாடு காரணமாக சங்கீதா விஜய்யை விட்டு பிரிய கோட்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தன்னுடைய கணவர் விஜய்க்கும் இன்னுமொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.
அன்றைய தினம் விஜய்-சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வக்கீல்கள் மட்டும் ஆஜரானாார்கள்.
விஜய், சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் அதனால் அவர்கள் நேரில் ஆஜராக முடியாது. அவர்களது பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும்.

எனவே விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஜூன் 15-ந்தேதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாத்தாவீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக விஜய் தரப்பு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.மேலும் இரு தரப்பும் இமெயில் ஐடியை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |