UPI-ன் புதிய விதிமுறை... இரட்டிப்பாகும் பணப் பரிவர்த்தனை வரம்பு! மகிழ்ச்சியில் பயனர்கள்

Money
By Manchu Dec 30, 2024 03:44 AM GMT
Report

ஜனவரி மாதம் முதல் UPI விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, பண பரிவர்த்தனை வரம்பினை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UPI விதிகள்

UPI-ல் பண பரிவர்த்தனை என்பது மக்களிடையே அதிகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டிசம்பர் 31 முதல் UPI கட்டணம் தொடர்பான விதிகள் மாற்றப்பட உள்ளது.

UPI 123Pay இன் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. பயனர்கள் UPI 123Pay முறையில் ரூ.10,000 வரை பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

UPI-ன் புதிய விதிமுறை... இரட்டிப்பாகும் பணப் பரிவர்த்தனை வரம்பு! மகிழ்ச்சியில் பயனர்கள் | New Upi Rules Doubled Transaction Limit

முன்பு இந்த வரம்பு ரூ.5,000 என இருந்து வந்த நிலையில், தற்போது UPI 123 Pay சேவையின் புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வருவதுடன் இதன் மூலம் ரூ.10,000 வரை பணம் செலுத்த முடியும்.

ஒரு நாளைக்கு மொபைலை எத்தனை முறை சார்ஜ் செய்யலாம்? பேட்டரி ஆயுள் அதிகரிக்கும்

ஒரு நாளைக்கு மொபைலை எத்தனை முறை சார்ஜ் செய்யலாம்? பேட்டரி ஆயுள் அதிகரிக்கும்

UPI 123Pay என்பது பயனர்கள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் பணம் செலுத்து முடியும். ஆனால், இந்த முறையில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியுள்ளது.

தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இதனை நிர்வகிக்கிறது. இந்த முறையில், பயனர்களுக்கு அதிகபட்சமாக 4 பேமெண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

UPI-ன் புதிய விதிமுறை... இரட்டிப்பாகும் பணப் பரிவர்த்தனை வரம்பு! மகிழ்ச்சியில் பயனர்கள் | New Upi Rules Doubled Transaction Limit

IVR அழைப்பு, கீபேட் போனில் உள்ள ஆப் வசதி, மிஸ்டு கால் வழிமுறை, மற்றும் ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பம் என நான்கு ஆப்ஷன்கள் கிடைக்கும்.

கீபேட் போன் வைத்திருப்பவர்கள் IVR மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்ய, 080-45163666, 08045163581, 6366200200 ஆகிய எண்களில் அழைத்து உங்கள் UPI ஐடியை சரிபார்க்க வேண்டும்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது? ஈஸியா கண்டுபிடிக்க இதை செய்தால் போதும்

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது? ஈஸியா கண்டுபிடிக்க இதை செய்தால் போதும்

தற்போது இந்தியாவில் 4 கோடி கீபேட் போன் பயனர்கள் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், அவர்கள் UPI 123Pay முறையின் மூலம் அதிக வசதியைப் பெறப் போகிறார்கள்.

UPI-ன் புதிய விதிமுறை... இரட்டிப்பாகும் பணப் பரிவர்த்தனை வரம்பு! மகிழ்ச்சியில் பயனர்கள் | New Upi Rules Doubled Transaction Limit

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US