பாடகி கெனிஷா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
பாடகி கெனிஷா இப்போது எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கெனிஷா
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கும் போதே ரவி மோகன், பாடகி கெனிஷா இருவரும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மேலும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

பின்பு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதிகள் மாறி மாறி அறி்க்கை வெளியிட்டு வந்தனர். நீதிமன்றமும் இனி எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
எங்கே போனார்
இவர் தான் ஆர்த்தி பற்றி போட்டிருந்த பதிவில் கமெண்ட செய்தவர்களுக்கு அவர் கமெண்ட கொடுத்துள்ளார். இது நடந்த சில நாட்களிலேயே கெனஷா சென்னையை விட்டு போனதுமட்டுமில்லாமல் அவர் இன்ஸ்டாவிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த பிரச்சனைக்கு பின் அவர் சென்னையை விட்டு கிளம்பிய பின் ஜெயம் ரவி பழனி கோவிலுக்கு சென்றதால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று கேள்வி எழும்பியது.
இவர் தமிழில் சில பாடல் ஆல்பம் வெளியீட்டுள்ளார். இவர் தமிழில் அவ்வுளவாக அறிமுகமாக விட்டாலும் இவர் தொடர்ந்து பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் தமிழ் படங்கைளை விட்டு மலையாள படங்களில் அறிமுகமாக போகிறதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் இவர் மலையாளத்தில் மட்ஃபிஷ் என்ற படத்தில் திரையிரை பாடகராக வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜிதின் ஐசக் தாமஸ் இயக்குகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |