பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்! முகத்திரையை கிழித்தெறிந்து விட்டு களத்தில் இறங்கிய பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பிக் பாஸ் வீட்டில் கடுமையான வாக்குவாதம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து போட்டியின் விதியின்படி, வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் நான்கு வாரத்திற்கு நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரை கண்டுபிடிப்பதற்காக பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த டாஸ்க் ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்களிடையே கடுமையான சண்டைகள் நிலவி வருகிறது.
அசீம் பற்றிய யாமறியாத கருத்துக்கள்
மேலும் பிக் பாஸ் வீட்டில் ஏற்படும் சண்டைகள் அசீம் தான் காரணம் எனவும் அசீம் கடந்த வாரம் திருந்தினால் போல் நடித்து பிக் பாஸை ஏமாத்தியுள்ளார் எனவும் போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது அசீம் மற்றும் ADK ஆகியோருக்கிடையில் சண்டையொன்று வெடித்துள்ளது. இதில் ADK அசீமிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அசீம் கடுப்பில் அவரை இன்னும் கோவமுட்டும் வகையில் வாயை அசைத்துக் காட்டியுள்ளாார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாது ப்ரோமோ வெளிவந்துள்ளது.